தேசத்தின் புயல்கள்

57 Views
oliveechu
8

⁣தேசத்தின் புயல்கள் திரைப்படம்

விபரணம் :- தேசத்தின் புயல்கள் (உண்மைச் சம்பவத்தைத் தழுவிய திரைக்காவியம்….) இயக்கம் :- “நாட்டுப்பற்றாளர்” பொ.தாசன். தயாரிப்பு :- இம்ரான் – பாண்டியன் படையணி, தமிழீழ விடுதலைப்புலிகள். குறிப்பு :- தமிழீழ விடுதலைப்புலிகளால் 1993 கார்த்திகை 11 அன்று தவளைப் பாய்ச்சல் என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Show more
0 Comments sort Sort By